எவ்வளவு வாகனங்கள் பெருகிப்போனாலும் எவ்வளவு பேருந்துகள் நிரம்பி வழிந்தாலும் அடுத்தவர் பைக்கில் ஓசியில் ஈசியாக லிஃப்ட் கேட்டுச் செல்பவர்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..அதில் பல நேரங்களில் பலவிதமான மனிதர்களைப் பார்க்க நேரிடும் ..அவர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதிவைப்போமே..(எவ்ளோ நாள்தான் சீரியசா எழுதறது ,வேற என்ன எழுதறதுனு தெரியல ..)
நம்ம சுத்தம் சுந்தரராஜன மாதிரி ஒரு குரூப் இருக்காங்க..ரொம்ப பாவமா லிஃப்ட் கேப்பாங்க..
கடைசியில சாராயக்கடை வாசல்ல நிறுத்தச் சொல்வாங்க..அட பண்ணாட இதுக்காடா இவ்ளோ பொறுப்பா லிஃப்ட் கேட்டனு தோணும்..
என்னதான் பெண்கள் வாகனம் அதிகமாக ஓட்டத் தொடங்கிவிட்டாலும் பெண்களிடம் பெண்களே லிஃப்ட் கேட்பதில்லை..அவ்ளோ நம்பிக்கை.. இப்பொழுது ஓரளவு காலம் மாறிவிட்டது. ஒரு சில பெண்கள் தைரியமாக பெண்களிடம் லிஃப்ட் கேட்டு செல்கிறார்கள். பெண்கள் மீது பெண்கள் முதலில் நம்பிக்கை வையுங்கள்..
தாய்க்குலங்களுக்கு மட்டுமே தாராளமாக லிஃப்ட் கொடுக்கும் உயர்ந்த மனம் கொண்ட பல உத்தமர்களும் உண்டு..
என் மனைவியைத் தவிர இந்த சீட்டு யாருக்கும் கிடையாதுன சொல்ற ஒன்னு ரெண்டு பேரும் இருக்காங்க..

பள்ளி மாணவர்கள் பலர் வீட்டில் பேருந்துக்கு கொடுக்கும் காசையெல்லாம் வாங்கி சாப்டுட்டு இளிச்சவாயன் எவனாச்சும் கெடைச்சா லிஃப்ட் கேட்டு போறவங்களும் இருக்காங்க.
.சுயமரியாதையோடு யாரிடமும் கேட்காமல் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களும் பலர் இருக்கிறார்கள்..அத்தகைய மாணவர்களைப் பல நேரங்களில் தினமும் ஏற்றிச்சென்றிருக்கிறேன் நானும்..
சிலர் வண்டியை நிறுத்தறியா இல்லியா என்று நடுரோட்டில் நின்றுகொண்டு லிஃப்ட் கேட்பவர்களும் உண்டு..
எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர் அண்ணன் சுவாமிநாதன் ஒருமுறை ஒரு அம்மாவை பைக்கில் ஏற்றிச் சென்றிருக்கிறார்..வழியில் Speed breakல் ஏறி இறங்கும்போது அந்த அம்மா கீழே விழுந்து அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகவும்,அதிலிருந்து யாருக்கும் லிஃப்டே கொடுப்பதில்லை என்று கூறுவார்..பாவப்பட்டு லிஃப்ட் கொடுத்துத் தன் பணத்தைப் பறிகொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.
அது எல்லாம் இருக்கட்டும் உங்க வாழ்க்கை என்ற வண்டியில் கடைசிவரை வரப்போகும் மனைவியை ஏற்றும் முன் நல்லா யோசிச்சு ஏத்துங்க..பாதி வழியில இறக்கிவிட முடியாதில்ல..(மெசேஜ் சொல்லியாச்சு)
நீங்க யாருக்கெல்லாம் லிஃப்ட் கொடுத்திருக்கீங்க..கமெண்டுல சொல்லிடுங்க..உங்கள் கலியபெருமாள்.

Wow this article is very nice
ReplyDeleteYou are doing great job,keep it up!
Interesting stuff to read it is really helpfull..
Kupwara best B.tech College
Your articles are always so thoughtful.
ReplyDeleteIt always tells me about new things.
Thanks a lot.
Check the link given below
top b.tech college in Saharsa
Nice post! Read such a nice blog after long time with informative and good quality content. Thank you for sharing! Also check MAT 2022 Management Aptitude Test.
ReplyDelete