tag:blogger.com,1999:blog-3040317698000028196.post5156383883206450045..comments2023-10-21T16:45:45.227+05:30Comments on கல்லாதது உலகளவு: இரத்தம் கொடுக்கப் போன கதை...கலியபெருமாள் புதுச்சேரிhttp://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3040317698000028196.post-11222369975629666152017-02-25T11:04:37.527+05:302017-02-25T11:04:37.527+05:30http://www.kidsfront.com/competitive-exams.html
Tr...http://www.kidsfront.com/competitive-exams.html
Try this .online tutorial classes which are free are waiting for you.
Test papers,sample papers and much more.negihttps://www.blogger.com/profile/16345418565658097268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-69815274663744132212013-10-12T15:47:45.874+05:302013-10-12T15:47:45.874+05:30ஆப்பிள் தரமாட்டாங்க..ஒரு ஃப்ரூடி ஜூஸும் ஒரு பிஸ்க...ஆப்பிள் தரமாட்டாங்க..ஒரு ஃப்ரூடி ஜூஸும் ஒரு பிஸ்கோத்தும் கொடுப்பாங்க பாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-3840094329422097772013-10-11T17:13:29.497+05:302013-10-11T17:13:29.497+05:30இரத்தம் எடுத்துட்டு கையில ஒரு கிலோ ஆப்பிள் பாக்கெட...இரத்தம் எடுத்துட்டு கையில ஒரு கிலோ ஆப்பிள் பாக்கெட் எல்லாம் தரமாட்டாங்களா ?கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-79833897744805623892013-10-09T13:20:04.560+05:302013-10-09T13:20:04.560+05:30கலியபெருமாள் புதுச்சேரி9 October 2013 09:37
விரிவா...கலியபெருமாள் புதுச்சேரி9 October 2013 09:37
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா..உன்னுடைய பூர்விகமே திருப்பதி தானா...தமிழ்தான் தாழ்மொழியா?.மாநிலங்களை இரண்டாகப் பிரிப்பதெல்லாம் அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக செய்யும் சூழ்ச்சி என்பதை மக்கள் என்று உணர்வார்களோ தெரியவில்லை..///

makkal unarnthuviddal piraku enna avungaloda pilappu odathula sir..

ennoda pathivukala ungalukka answer kidaikkum...

1. விழியின் ஓவியம்: பெண் பதிவர் வைத்த ஆப்பும், பதிவுலகத்தின் ஷாக்கும்

http://www.sudarvizhi.com/2013/01/blog-post_11.html

2. விழியின் ஓவியம்: பேபி இந்திராவும், ஒரு வரலாற்று செய்தியும்!

http://www.sudarvizhi.com/2013/04/blog-post_5.html

3. விழியின் ஓவியம்: மாடர்ன் பாட்டியும், சிலிண்டர் படும் பாடும்!

http://www.sudarvizhi.com/2013/04/blog-post_6.html

4. விழியின் ஓவியம்: சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியும் அங்கு படித்த அனுபவமும்!

http://www.sudarvizhi.com/2013/04/blog-post_10.html

ama ithu ellam padichutan na therinjukkanuma ninga keddukkalam... avvvvvvv

summa ellam oru vilamparam tana sir... intha blog mulam tana ellam santhichukkurom.

so antha blog laiye vidaiy irukkumpothu en link kodukka koduthathunu yosichu link koduthen.

ellam padikka mudiliyinalam. 1 and 4 padiyunga enna pathi therinjukkalam...
ana inaiya ulakam rompa danger sir.. oruthar oda elutha mattum vechu oruthavungala nama idai poda kudathu..
ennavo oru thaththuvam sollanumnu thonichu solitten..
sikkiram ungaloda pathivu ethirparkkiren..Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-37792434827263452462013-10-09T09:42:09.898+05:302013-10-09T09:42:09.898+05:30உங்கள் அன்பிற்கும் அடிக்கடி வந்து என் பக்கத்தையும்...உங்கள் அன்பிற்கும் அடிக்கடி வந்து என் பக்கத்தையும் பார்ப்பதற்கு நன்றி நண்பா.கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-92216422997519488542013-10-09T09:37:02.291+05:302013-10-09T09:37:02.291+05:30விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா..உன்னுடைய பூ...விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா..உன்னுடைய பூர்விகமே திருப்பதி தானா...தமிழ்தான் தாழ்மொழியா?.மாநிலங்களை இரண்டாகப் பிரிப்பதெல்லாம் அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக செய்யும் சூழ்ச்சி என்பதை மக்கள் என்று உணர்வார்களோ தெரியவில்லை..கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-19937633835435888782013-10-09T09:17:04.037+05:302013-10-09T09:17:04.037+05:30உஷா அன்பரசு7 October 2013 17:50
//பதிவுலகம் பக்கம்...உஷா அன்பரசு7 October 2013 17:50
//பதிவுலகம் பக்கம் தலைகாட்டி ரொம்ப நாளாச்சு..நீங்க எல்லாம் என்ன மறந்து இருப்பீங்கனு நெனைக்குறன்.// அப்படில்லாம் யாரும் மறக்க மாட்டாங்க. பதிவுலகத்தில என்ன சிறப்புன்னா ஒவ்வொரு ஊரும் ஞாபகத்துக்கு வரும் போது அந்த ஊர்ல இருக்கிற பதிவெழுதறவங்கதான் ஞாபகத்துக்கு வருவாங்க... இப்ப உதாரணத்துக்கு வேலூர்னு எடுத்துகிட்டா ....... சே.. என்னைய நானே பாராட்டிக்கிறதெல்லாம் புடிக்காதுப்பா... விடுங்க புதுச்சேரின்னா எல்லாருக்கும் உங்க ஞாபகம் வரும் சகோ!/////

sariya soninga...
Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-53097810350899817152013-10-09T09:13:10.127+05:302013-10-09T09:13:10.127+05:30hi sir. ninda nal piraku unga varukai happy.. a...hi sir. ninda nal piraku unga varukai happy.. adikkadi unga pakkam vanthu paarpen oru new post irukkathu..
inga porattam thiviramaka iruppathal net use panna mudiyurathu illa.. ( nal mulukka power cut)
athutan late comment:-)
sari post ku varuvom..

உடனே என் மனைவி வந்து போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று பாடத்தொடங்கிவிட்டாள்...யாரென்றே தெரியாதவர்களுக்கு நாம் ஏன் ரத்தம் கொடுக்க வேண்டும்,நீ என்ன மாமனா மச்சானா என்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாள்...///

ippadi tan namathu nattula mukka vasi penkal irukkuranga sir...
so unga wife appadi sonnathula thappu illa, ungaloda kadamai avungalukku methuva eduththu solli vilakkanum..

நம்ம ஊரு பொண்ணுங்க நாடகத்த பாத்துட்டு நாலுமணி நேரம் அழுவாங்க..ஓவர் செண்டிமென்ட்லாம் பேசுவாங்க...ஆனா அடுத்தவங்களுக்கு உதவி செய்யனுனா மட்டும் சுயநலமா மாறிடுவாங்க...ஊர்ல எத்தன பேரு இருக்காங்க அவங்களாம் செய்யட்டும்..நாம் ஏன் செய்யவேண்டும் என்பார்கள்..///

kaalam marikitte varuthu...
illaththu arasiikalukkullum changes varanum..

already na oru post eluthanum irunthen. blood donait um muda nampikaikalumnu..
antha post elutharatha maranthitten. unga post niyapakam paduthiduchu elutha..
virivil eluthuren..

nandri sir. thodarungal thodarkiren.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-49056522262260584422013-10-08T14:11:50.641+05:302013-10-08T14:11:50.641+05:30என் ரத்தம் இரண்டுக்கு மூன்று முறை சோதித்து விட்டேன...என் ரத்தம் இரண்டுக்கு மூன்று முறை சோதித்து விட்டேன்..B negative தான்..போன இடத்தில்தான் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது.கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-7854395292112900552013-10-08T14:06:44.825+05:302013-10-08T14:06:44.825+05:30ஒரே உடம்பு ரத்தம் என்றாலும் ஊர் மாறினா ரத்தகுரூப் ...ஒரே உடம்பு ரத்தம் என்றாலும் ஊர் மாறினா ரத்தகுரூப் மாறிடுமோஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-58550161781568205802013-10-07T19:41:10.923+05:302013-10-07T19:41:10.923+05:30என்னைப் பாத்தா உங்களுக்கு வத்தலும் தொத்தலுமா தெரி...என்னைப் பாத்தா உங்களுக்கு வத்தலும் தொத்தலுமா தெரியுதா?கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-20599604843490636462013-10-07T19:39:34.205+05:302013-10-07T19:39:34.205+05:30என்னையும் அப்படித்தான் மறுநாள் அல்லது கூப்பிடும்போ...என்னையும் அப்படித்தான் மறுநாள் அல்லது கூப்பிடும்போது வந்து கொடுக்கச் சொன்னார்கள்.கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-39853084544217228842013-10-07T19:37:26.626+05:302013-10-07T19:37:26.626+05:30என் குரூப் மாறல..அவிங்க மாத்திட்டாங்க..என் குரூப் மாறல..அவிங்க மாத்திட்டாங்க..கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-78064426192436472952013-10-07T18:27:40.923+05:302013-10-07T18:27:40.923+05:30ஜோக்குன்னு சொன்னாலும் கடவுளே நீங்க போற காரியம் உரு...ஜோக்குன்னு சொன்னாலும் கடவுளே நீங்க போற காரியம் உருப்படியா நடக்கணுமேன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்..:)

ஆனா பாருங்க அங்கே போனதும் உங்க இரத்த குரூப்பே மாறிடிச்சு..
ஏதொ கொடுக்க பிராப்தம் உங்களுக்கு இல்லைபோலும்.. இல்லைன்னா ரொம்ப தொத்தலும் வத்தலுமா இருக்குற உங்களைப் பார்த்து பாவம் பய வேணாம்னு நினைச்சுட்டாங்களோ..:))

மீள்வருகைக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-27518945002451259382013-10-07T17:50:21.763+05:302013-10-07T17:50:21.763+05:30//பதிவுலகம் பக்கம் தலைகாட்டி ரொம்ப நாளாச்சு..நீங்க...//பதிவுலகம் பக்கம் தலைகாட்டி ரொம்ப நாளாச்சு..நீங்க எல்லாம் என்ன மறந்து இருப்பீங்கனு நெனைக்குறன்.// அப்படில்லாம் யாரும் மறக்க மாட்டாங்க. பதிவுலகத்தில என்ன சிறப்புன்னா ஒவ்வொரு ஊரும் ஞாபகத்துக்கு வரும் போது அந்த ஊர்ல இருக்கிற பதிவெழுதறவங்கதான் ஞாபகத்துக்கு வருவாங்க... இப்ப உதாரணத்துக்கு வேலூர்னு எடுத்துகிட்டா ....... சே.. என்னைய நானே பாராட்டிக்கிறதெல்லாம் புடிக்காதுப்பா... விடுங்க புதுச்சேரின்னா எல்லாருக்கும் உங்க ஞாபகம் வரும் சகோ!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-31120034122502262642013-10-07T17:45:54.017+05:302013-10-07T17:45:54.017+05:30பொதுவாக இப்படி ரத்தம் கேட்கும் போது வகைகளை பார்க்க...பொதுவாக இப்படி ரத்தம் கேட்கும் போது வகைகளை பார்க்க மாட்டார்கள். உங்கள் ரத்தத்தை ரத்த வங்கியில் சேமித்து கொண்டு நோயாளிக்கு தேவையான குரூப்பை இரத்த வங்கியிலிருந்தே ஏற்றி விடுவார்கள்.
உதவுனும்னு நினைச்சிங்களே அதுவே பாராட்ட விஷயம் ... !உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3040317698000028196.post-46629834445854188542013-10-07T17:37:58.753+05:302013-10-07T17:37:58.753+05:30இப்போ என்ன தான் உங்க ரத்தத்தின் குரூப்...? அடிக்கட...இப்போ என்ன தான் உங்க ரத்தத்தின் குரூப்...? அடிக்கடி மாறுமோ...? ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com